வியாழன், 8 நவம்பர், 2012

சாவி




நான் புதையலாக
காக்கும்
காதலின் சாவி
உன்னிடம் உள்ளது
முத்தவடிவில்
 
- அகன்
 
 

கருத்துகள் இல்லை: