திங்கள், 5 நவம்பர், 2012

மோகம்







  

 மோகத்தில் என்
காதுகடித்தாய்
உடைந்தது என் தோடு
மட்டுமல்ல
நானும்தான்!!
 
- அகன்
 

கருத்துகள் இல்லை: