புதன், 14 நவம்பர், 2012

கண்களால்....!!

 
 
 
 
 


கண்களால் உன்னிடம்
காதல் பேசுகிறேன்
எப்போதும்.

இன்று கவிதை பேச
மை தீட்டுகிறேன்!!

- அகன்
 

கருத்துகள் இல்லை: