புதன், 10 ஏப்ரல், 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 8



















காதல்  பேச

தினமும்

வார்த்தை பயிற்சி எடுக்கிறேன்

ஒவ்வொரு  சந்திப்பின் முன்னும்.

உன்  அருகாமையோ

என் வார்த்தைகளோடு

என்னையும்

ஒரே  மடக்கில் விழுங்கி விடுகிறது!!


 - அகன்