செவ்வாய், 14 மே, 2013

மனதின் சில துளிகள் - 2






மழை கால பகலில்,
உன் மூச்சும்
என் மூச்சும்
உரசும் நெருக்கத்தில்,
எதிர்பாராத ஒரு நொடியில்,
சட்டென்று
பதித்து விட்டாய்
“முதல் முத்தத்தை”...!!
- அகன்
 





 

கருத்துகள் இல்லை: