திங்கள், 14 ஜனவரி, 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 1



மழைக்கால நடை பயணத்தில்

கால் தடுமாறிய  தருணமொன்றில்

இடை பற்றி  காப்பாற்றினாய்.

ஆறாத காதல் காயங்களுடன்

இன்றும் தோன்றுகிறது,

அன்று

விழுந்தே இருக்கலாமோ என்று ???



- அகன்
 

கருத்துகள் இல்லை: