புதன், 16 ஜனவரி, 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 3




எப்படி மறைத்தாலும்

ஆழமான காதலை

அழுத்தமாய்

பதித்துவிடுகிறது

உன் கண்கள் !!

- அகன்


 

கருத்துகள் இல்லை: