வெள்ளி, 25 ஜனவரி, 2013
நனைந்த நினைவுகள்
நானும்
என்
காதலும்
வேண்டாம்
என்று
விலகி
சென்றாய்
.
காயம் ஆறாமல்
கண்ணீர் சிந்தும் வேலையில்
கை
குட்டைக்குள்
ஒளிந்துகொண்டு
என்
கண்ணீரில்
நனைகிறது
உன் நினைவுகள்
.
நான் உனக்காய் அழ
பாவம் அது
எனக்காக நனைகிறது
!
- அகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக