வியாழன், 31 ஜனவரி, 2013
தொலையாத உன் நினைவுகளுடன் - 1
எறும்பாய் காலம் ஊர
கல்லாய் தேய்கிறது
உன் நினைவு
…
மூன்று யுகம் ஆகுமோ
முழுதாய் தேய
?
கணிணியில் மூழ்கி
மறக்க நினைத்தாலும்
கடவுச்சொல்லாய் நீ !
இமை மூடா கனவுகள்
எதிர் காலம் மாற்றும் என்றால்
…
கடந்த காலம் மாற்றுமா
இந்த
இமை மூடா நினைவுகள்
?
-
அகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக