வெள்ளி, 15 மார்ச், 2013
காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 6
நாம் மென்று தின்ற
காதலின் மிச்சங்களாக
மன அறை எங்கும்
சிதறிக் கிடக்கிறது
முத்தங்கள்.
ஒவ்வொன்றாய்
கோர்த்தேடுக்கிறேன்
இன்னும்
முடிந்தபாடில்லை......
- அகன்
2 கருத்துகள்:
Unknown
சொன்னது…
www.anathal.com
15 மார்ச், 2013 அன்று 7:13 PM
Sampath
சொன்னது…
Super
27 அக்டோபர், 2013 அன்று 9:33 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
www.anathal.com
Super
கருத்துரையிடுக