செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
தொலையாத உன் நினைவுகளுடன் - 2
கண்ணீரில் மூழ்கி
கடிகாரம் வீணாகி
நீள் இரவுகளாகிப்போகிறது ..........
ஈரம் துடைக்க
கனவுகள் கைகொடுத்தால்
கொஞ்சமேனும்
மீள்வேனோ??
- அகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக